யோவேல் 2:4, 5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவை பார்ப்பதற்குக் குதிரைகள்போல் இருக்கும்.போர்க்குதிரைகள்போல் ஓடும்.+ 5 அவை மலைகள்மேல் துள்ளிவருகிற சத்தம் ரதங்களின் சத்தம் போலவும்,+வைக்கோல் பற்றியெரிகிற சத்தம் போலவும், போருக்கு அணிவகுத்துச் செல்கிற வீரர்களின் சத்தம் போலவும் இருக்கும்.+
4 அவை பார்ப்பதற்குக் குதிரைகள்போல் இருக்கும்.போர்க்குதிரைகள்போல் ஓடும்.+ 5 அவை மலைகள்மேல் துள்ளிவருகிற சத்தம் ரதங்களின் சத்தம் போலவும்,+வைக்கோல் பற்றியெரிகிற சத்தம் போலவும், போருக்கு அணிவகுத்துச் செல்கிற வீரர்களின் சத்தம் போலவும் இருக்கும்.+