வெளிப்படுத்துதல் 11:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஏழாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, பரலோகத்தில் உரத்த குரல்கள் முழங்கி, “உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும்+ அவருடைய கிறிஸ்துவுக்கும்+ சொந்தமான அரசாங்கமானது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார்”+ என்றன.
15 ஏழாவது தேவதூதர் தன்னுடைய எக்காளத்தை ஊதினார்.+ அப்போது, பரலோகத்தில் உரத்த குரல்கள் முழங்கி, “உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும்+ அவருடைய கிறிஸ்துவுக்கும்+ சொந்தமான அரசாங்கமானது. அவர் என்றென்றும் ராஜாவாக ஆட்சி செய்வார்”+ என்றன.