உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 20:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஏனென்றால், யெகோவா வானத்தையும் பூமியையும் கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்வெடுக்கத் தொடங்கினார்.+ அதனால்தான், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து அதைப் புனிதமாக்கினார்.

  • நெகேமியா 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யெகோவாவே, நீங்கள் ஒருவர்தான் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும், ஏன் வானாதி வானத்தையும், அதன் படைகளையும்,* பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், கடலையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர்கள். நீங்கள்தான் எல்லா உயிர்களையும் வாழ வைக்கிறீர்கள். வானத்திலுள்ள படைகள்* உங்களுக்கு முன்னால் தலைவணங்குகின்றன.

  • சங்கீதம் 146:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அவர்தான் வானத்தையும் பூமியையும்

      கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார்.+

      அவர் எப்போதுமே உண்மையோடு நடந்துகொள்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்