மத்தேயு 26:52 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 அப்போது இயேசு அவரிடம், “உன் வாளை உறையில் போடு;+ வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்.+