மத்தேயு 24:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்.+ எபிரெயர் 10:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை* நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது+ அவசியம். எபிரெயர் 12:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பாவிகள் தங்களுக்கே கேடுண்டாகும்படி பேசிய கேவலமான பேச்சுகளையெல்லாம்+ சகித்துக்கொண்ட அவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் சோர்ந்துபோய் பின்வாங்கிவிட மாட்டீர்கள்.+
36 நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை* நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது+ அவசியம்.
3 பாவிகள் தங்களுக்கே கேடுண்டாகும்படி பேசிய கேவலமான பேச்சுகளையெல்லாம்+ சகித்துக்கொண்ட அவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் சோர்ந்துபோய் பின்வாங்கிவிட மாட்டீர்கள்.+