-
1 கொரிந்தியர் 15:51, 52பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
51 இதோ! உங்களுக்குப் பரிசுத்த ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன்: நாம் எல்லாரும் மரணத்தில் தூங்கப்போவதில்லை. 52 ஆனால் கடைசி எக்காளம் முழங்கும்போது, ஒரே நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில், நாம் எல்லாரும் மாற்றம் அடைவோம்.+ எக்காளம் முழங்கும்;+ அப்போது, இறந்தவர்கள் அழிவில்லாதவர்களாக உயிரோடு எழுப்பப்படுவார்கள்; நாமும் மாற்றம் அடைவோம்.
-
-
1 தெசலோனிக்கேயர் 4:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 ஏனென்றால், நம் எஜமான் அதிகார தொனியோடும், தலைமைத் தூதருக்குரிய+ குரலோடும், கடவுளுடைய எக்காள முழக்கத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது, கிறிஸ்துவின் சீஷர்களாக இறந்தவர்கள் முதலில் உயிரோடு எழுந்திருப்பார்கள்.+ 17 பின்பு, நம்மில் உயிரோடிருப்பவர்கள், வானத்தில் நம் எஜமானைச் சந்திப்பதற்காக+ அவர்களோடுகூட மேகங்களில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.+ இப்படி, எப்போதும் நம் எஜமானோடு இருப்போம்.+
-