வெளிப்படுத்துதல் 1:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அது, “நீ பார்க்கப்போவதை ஒரு சுருளில் எழுதி எபேசு,+ சிமிர்னா,+ பெர்கமு,+ தியத்தீரா,+ சர்தை,+ பிலதெல்பியா,+ லவோதிக்கேயா+ ஆகிய இடங்களில் இருக்கிற ஏழு சபைகளுக்கு அனுப்பு” என்று என்னிடம் சொன்னது.
11 அது, “நீ பார்க்கப்போவதை ஒரு சுருளில் எழுதி எபேசு,+ சிமிர்னா,+ பெர்கமு,+ தியத்தீரா,+ சர்தை,+ பிலதெல்பியா,+ லவோதிக்கேயா+ ஆகிய இடங்களில் இருக்கிற ஏழு சபைகளுக்கு அனுப்பு” என்று என்னிடம் சொன்னது.