ரோமர் 6:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ஏனென்றால், இப்போது உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிற கிறிஸ்து+ இனி இறப்பதில்லை+ என்று நமக்குத் தெரியும். மரணம் இனிமேல் அவருடைய எஜமானாக இருக்காது. 1 தீமோத்தேயு 6:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அவர் ஒருவர்தான் சாவாமை உள்ளவர்,+ அணுக முடியாத ஒளியில் குடிகொண்டிருப்பவர்;+ எந்த மனிதனும் அவரைப் பார்த்ததில்லை, பார்க்கவும் முடியாது.+ அவருக்கே மாண்பும் முடிவில்லாத வல்லமையும் சொந்தம்! ஆமென்.*
9 ஏனென்றால், இப்போது உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிற கிறிஸ்து+ இனி இறப்பதில்லை+ என்று நமக்குத் தெரியும். மரணம் இனிமேல் அவருடைய எஜமானாக இருக்காது.
16 அவர் ஒருவர்தான் சாவாமை உள்ளவர்,+ அணுக முடியாத ஒளியில் குடிகொண்டிருப்பவர்;+ எந்த மனிதனும் அவரைப் பார்த்ததில்லை, பார்க்கவும் முடியாது.+ அவருக்கே மாண்பும் முடிவில்லாத வல்லமையும் சொந்தம்! ஆமென்.*