மத்தேயு 16:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நான் உனக்குச் சொல்கிறேன், நீ பேதுரு;+ நான் என்னுடைய சபையை இந்தக் கற்பாறைமேல்+ கட்டுவேன்; கல்லறையின் வாசல்களால் அதை ஜெயிக்க முடியாது. யோவான் 6:54 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 54 என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும், நான் அவனைக் கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன்.+ யோவான் 11:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.+ என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்.
18 நான் உனக்குச் சொல்கிறேன், நீ பேதுரு;+ நான் என்னுடைய சபையை இந்தக் கற்பாறைமேல்+ கட்டுவேன்; கல்லறையின் வாசல்களால் அதை ஜெயிக்க முடியாது.
54 என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும், நான் அவனைக் கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன்.+
25 அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.+ என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்.