வெளிப்படுத்துதல் 19:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஏனென்றால், அவருடைய தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை.+ பாலியல் முறைகேட்டால்* பூமியைக் கெடுத்த பேர்போன அந்த விபச்சாரியை அவர் தண்டித்திருக்கிறார்; தன்னுடைய அடிமைகளின் இரத்தத்துக்காக அவளைப் பழிவாங்கியிருக்கிறார்”+ என்று சொன்னார்கள்.
2 ஏனென்றால், அவருடைய தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை.+ பாலியல் முறைகேட்டால்* பூமியைக் கெடுத்த பேர்போன அந்த விபச்சாரியை அவர் தண்டித்திருக்கிறார்; தன்னுடைய அடிமைகளின் இரத்தத்துக்காக அவளைப் பழிவாங்கியிருக்கிறார்”+ என்று சொன்னார்கள்.