உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 17:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 நீ பார்த்த மூர்க்க மிருகம் முன்பு இருந்தது, இப்போது இல்லை; ஆனாலும், அது அதலபாதாளத்திலிருந்து+ ஏறி வரப்போகிறது. பின்பு, அது அழிந்துபோகும். பூமியில் இருக்கிற மக்கள், அதாவது உலகம் உண்டானதுமுதல் வாழ்வின் சுருளில் பெயர் எழுதப்படாதவர்கள்,+ அந்த மூர்க்க மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஏனென்றால், அது முன்பு இருந்தது, இப்போது இல்லை, ஆனால் மறுபடியும் வரப்போகிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்