வெளிப்படுத்துதல் 17:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதனால் அந்தத் தேவதூதர் என்னிடம், “நீ ஏன் ஆச்சரியப்படுகிறாய்? அந்தப் பெண்ணைப் பற்றிய மர்மத்தையும்,+ அவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்ட மூர்க்க மிருகத்தைப்+ பற்றிய மர்மத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன்:
7 அதனால் அந்தத் தேவதூதர் என்னிடம், “நீ ஏன் ஆச்சரியப்படுகிறாய்? அந்தப் பெண்ணைப் பற்றிய மர்மத்தையும்,+ அவளைச் சுமக்கிற ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்ட மூர்க்க மிருகத்தைப்+ பற்றிய மர்மத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன்: