லேவியராகமம் 21:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 குருவானவரின் மகள் விபச்சாரம் செய்தால், தனக்கு மட்டுமல்ல தன் அப்பாவுக்கும் அவமானத்தைக் கொண்டுவருகிறாள். அவள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+ வெளிப்படுத்துதல் 18:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதனால்தான் சாவு, துக்கம், பஞ்சம் ஆகிய தண்டனைகள் ஒரே நாளில் அவளுக்கு வரும். அவள் நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரிக்கப்படுவாள்.+ அவளை நியாயந்தீர்த்த கடவுளாகிய யெகோவா* பலமுள்ளவராக இருக்கிறார்.+
9 குருவானவரின் மகள் விபச்சாரம் செய்தால், தனக்கு மட்டுமல்ல தன் அப்பாவுக்கும் அவமானத்தைக் கொண்டுவருகிறாள். அவள் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+
8 அதனால்தான் சாவு, துக்கம், பஞ்சம் ஆகிய தண்டனைகள் ஒரே நாளில் அவளுக்கு வரும். அவள் நெருப்பில் முழுவதுமாகச் சுட்டெரிக்கப்படுவாள்.+ அவளை நியாயந்தீர்த்த கடவுளாகிய யெகோவா* பலமுள்ளவராக இருக்கிறார்.+