வெளிப்படுத்துதல் 16:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 மகா நகரம்+ மூன்று பாகங்களாகப் பிளவுபட்டது, மற்ற தேசத்து மக்களின் நகரங்கள் வீழ்ந்தன. கடவுள் தன்னுடைய கடும் கோபம் என்ற திராட்சமது நிரம்பிய கிண்ணத்தை+ மகா பாபிலோனுக்குக்+ கொடுக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டார்.
19 மகா நகரம்+ மூன்று பாகங்களாகப் பிளவுபட்டது, மற்ற தேசத்து மக்களின் நகரங்கள் வீழ்ந்தன. கடவுள் தன்னுடைய கடும் கோபம் என்ற திராட்சமது நிரம்பிய கிண்ணத்தை+ மகா பாபிலோனுக்குக்+ கொடுக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டார்.