4 அந்தப் பெண் ஊதா நிறத்திலும்+ கருஞ்சிவப்பு நிறத்திலும் உடை உடுத்தி, தங்கத்தாலும் ரத்தினங்களாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள்.+ அருவருப்புகளாலும் தன்னுடைய பாலியல் முறைகேட்டின் அசுத்தங்களாலும் நிறைந்த ஒரு தங்கக் கிண்ணத்தைக் கையில் வைத்திருந்தாள்.