வெளிப்படுத்துதல் 1:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அந்தக் குத்துவிளக்குகளுக்கு நடுவில் மனிதகுமாரனைப் போன்ற ஒருவரையும்+ பார்த்தேன். பாதம்வரை நீளமான ஓர் உடையை அவர் போட்டிருந்தார், மார்பில் தங்க இடுப்புக்கச்சையைக் கட்டியிருந்தார். வெளிப்படுத்துதல் 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப் போலாகி அவருடைய பாதத்தில் விழுந்தேன். அவர் தன்னுடைய வலது கையை என்மேல் வைத்து, “பயப்படாதே. முதலானவரும்+ கடைசியானவரும்+ உயிருள்ளவரும்+ நான்தான்.
13 அந்தக் குத்துவிளக்குகளுக்கு நடுவில் மனிதகுமாரனைப் போன்ற ஒருவரையும்+ பார்த்தேன். பாதம்வரை நீளமான ஓர் உடையை அவர் போட்டிருந்தார், மார்பில் தங்க இடுப்புக்கச்சையைக் கட்டியிருந்தார்.
17 நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப் போலாகி அவருடைய பாதத்தில் விழுந்தேன். அவர் தன்னுடைய வலது கையை என்மேல் வைத்து, “பயப்படாதே. முதலானவரும்+ கடைசியானவரும்+ உயிருள்ளவரும்+ நான்தான்.