1 கொரிந்தியர் 15:54 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+
54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+