மத்தேயு 10:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல* முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில்* அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+
28 உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல* முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில்* அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+