-
எசேக்கியேல் 47:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 இந்த ஆற்றின் இரண்டு கரைகளிலும் விதவிதமான மரங்கள் வளர்ந்து கனிகளைக் கொடுக்கும். அவற்றின் இலைகள் உதிராது. அவை கனி கொடுக்காமல் போகாது. ஒவ்வொரு மாதமும் புதிய கனிகளைக் கொடுக்கும். ஏனென்றால், அவற்றுக்குக் கிடைக்கும் தண்ணீர் ஆலயத்திலிருந்து பாய்ந்து வரும்.+ அவற்றின் கனிகள் உணவாகவும், அவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படும்”+ என்றார்.
-