வெளிப்படுத்துதல் 21:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 கடைசி ஏழு தண்டனைகளால் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு தேவதூதர்களில்+ ஒருவர் என்னிடம் வந்து, “இங்கே வா, நான் உனக்கு மணமகளை,+ ஆட்டுக்குட்டியானவரின் மனைவியை, காட்டுகிறேன்” என்று சொன்னார்.
9 கடைசி ஏழு தண்டனைகளால் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு தேவதூதர்களில்+ ஒருவர் என்னிடம் வந்து, “இங்கே வா, நான் உனக்கு மணமகளை,+ ஆட்டுக்குட்டியானவரின் மனைவியை, காட்டுகிறேன்” என்று சொன்னார்.