உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

அப்போஸ்தலர் முக்கியக் குறிப்புகள்

      • தெயோப்பிலுவுக்கு எழுதப்படுகிறது (1-5)

      • பூமியின் எல்லைகள் வரையிலும் சாட்சிகள் (6-8)

      • இயேசு பரலோகத்துக்குப் போகிறார் (9-11)

      • சீஷர்கள் ஒருமனதாகக் கூடிவருகிறார்கள் (12-14)

      • யூதாசுக்குப் பதிலாக மத்தியா தேர்ந்தெடுக்கப்படுகிறார் (15-26)

அப்போஸ்தலர் 1:1

இணைவசனங்கள்

  • +லூ 1:3; 3:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 15

    காவற்கோபுரம்,

    11/15/2007, பக். 19

    “வேதாகமம் முழுவதும்”, பக். 187

அப்போஸ்தலர் 1:2

இணைவசனங்கள்

  • +1தீ 3:16
  • +யோவா 15:16

அப்போஸ்தலர் 1:3

இணைவசனங்கள்

  • +லூ 24:27
  • +மத் 28:9; யோவா 20:19; 1கொ 15:4-7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 15-16

அப்போஸ்தலர் 1:4

இணைவசனங்கள்

  • +லூ 24:49
  • +யோவா 14:16, 17; அப் 2:33

அப்போஸ்தலர் 1:5

இணைவசனங்கள்

  • +யோவே 2:28; மத் 3:11; மாற் 1:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 110

    காவற்கோபுரம்,

    5/1/1992, பக். 14

அப்போஸ்தலர் 1:6

இணைவசனங்கள்

  • +லூ 19:11; 24:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 16

    இயேசு—வழி, பக். 310

    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!, பக். 35-36

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 25

    1/1/1990, பக். 10-11

அப்போஸ்தலர் 1:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அதிகாரத்திலுள்ள.”

  • *

    வே.வா., “குறித்த நாட்களையோ.”

இணைவசனங்கள்

  • +தானி 2:20, 21; மத் 24:36

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 16

    காவற்கோபுரம்,

    11/15/1998, பக். 17-18

    9/15/1998, பக். 10-11

    விழித்தெழு!,

    5/8/1998, பக். 21

அப்போஸ்தலர் 1:8

இணைவசனங்கள்

  • +அப் 4:33
  • +அப் 5:27, 28
  • +அப் 8:14
  • +கொலோ 1:23
  • +ஏசா 43:10; லூ 24:48; யோவா 15:26, 27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 2, 16-17, 85, 218-220

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 21

    காவற்கோபுரம்,

    7/15/2014, பக். 29

    1/15/2011, பக். 22

    4/15/2010, பக். 11

    5/15/2008, பக். 31

    7/1/2005, பக். 25

    4/1/2001, பக். 9, 13-14

    4/1/2000, பக். 10-11

    11/15/1998, பக். 17-18

    5/15/1995, பக். 11

    1/1/1990, பக். 10-11

    நல்ல தேசம், பக். 32-33

    ஊழியப் பள்ளி, பக். 275-278

    “வேதாகமம் முழுவதும்”, பக். 205

    உண்மையான சமாதானம், பக். 64-65

அப்போஸ்தலர் 1:9

இணைவசனங்கள்

  • +லூ 24:51; யோவா 6:62

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 25

அப்போஸ்தலர் 1:10

இணைவசனங்கள்

  • +மத் 28:2, 3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 25

அப்போஸ்தலர் 1:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 17

    இயேசு—வழி, பக். 310-311

    காவற்கோபுரம்,

    1/15/2005, பக். 14-15

    4/1/1993, பக். 14-16

    12/1/1990, பக். 25

    4/1/1989, பக். 11-12

    என்றும் வாழலாம், பக். 145

    நியாயங்காட்டி, பக். 342

அப்போஸ்தலர் 1:12

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான்.” ஓய்வு நாளன்று ஒரு யூதர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட தூரம் இது.

இணைவசனங்கள்

  • +லூ 24:52

அப்போஸ்தலர் 1:13

இணைவசனங்கள்

  • +மத் 10:2-4; மாற் 3:16-19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 18

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 25

அப்போஸ்தலர் 1:14

இணைவசனங்கள்

  • +லூ 23:49
  • +மத் 13:55; யோவா 7:5; கலா 1:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 18

    காவற்கோபுரம்,

    8/15/2015, பக். 30

அப்போஸ்தலர் 1:16

இணைவசனங்கள்

  • +லூ 22:47; யோவா 18:3
  • +சங் 41:9; 55:12; யோவா 13:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    “வேதாகமம் முழுவதும்”, பக். 204

அப்போஸ்தலர் 1:17

இணைவசனங்கள்

  • +மத் 10:2, 4; லூ 6:12-16; யோவா 6:70, 71

அப்போஸ்தலர் 1:18

இணைவசனங்கள்

  • +சக 11:12; மத் 26:14, 15
  • +மத் 27:5-8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இயேசு—வழி, பக். 290

    காவற்கோபுரம்,

    10/15/1992, பக். 6-7

    12/1/1990, பக். 25

    8/1/1990, பக். 5-6

அப்போஸ்தலர் 1:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 25

அப்போஸ்தலர் 1:20

இணைவசனங்கள்

  • +சங் 69:25
  • +சங் 109:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 18-19

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2018), 11/2018, பக். 5

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 25

    10/1/1990, பக். 11

    “வேதாகமம் முழுவதும்”, பக். 204

அப்போஸ்தலர் 1:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 18-19

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2018), 11/2018, பக். 5

அப்போஸ்தலர் 1:22

இணைவசனங்கள்

  • +மத் 3:13
  • +லூ 24:51; அப் 1:9
  • +மத் 28:5, 6; மாற் 16:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 18-19

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2018), 11/2018, பக். 5

அப்போஸ்தலர் 1:24

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +1சா 16:7; 1நா 28:9; எரே 11:20
  • +யோவா 6:70

அப்போஸ்தலர் 1:26

இணைவசனங்கள்

  • +நீதி 16:33

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    சாட்சி கொடுங்கள், பக். 19

    இயேசு—வழி, பக். 311

    காவற்கோபுரம்,

    12/1/1990, பக். 25

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

அப். 1:1லூ 1:3; 3:23
அப். 1:21தீ 3:16
அப். 1:2யோவா 15:16
அப். 1:3லூ 24:27
அப். 1:3மத் 28:9; யோவா 20:19; 1கொ 15:4-7
அப். 1:4லூ 24:49
அப். 1:4யோவா 14:16, 17; அப் 2:33
அப். 1:5யோவே 2:28; மத் 3:11; மாற் 1:8
அப். 1:6லூ 19:11; 24:21
அப். 1:7தானி 2:20, 21; மத் 24:36
அப். 1:8அப் 4:33
அப். 1:8அப் 5:27, 28
அப். 1:8அப் 8:14
அப். 1:8கொலோ 1:23
அப். 1:8ஏசா 43:10; லூ 24:48; யோவா 15:26, 27
அப். 1:9லூ 24:51; யோவா 6:62
அப். 1:10மத் 28:2, 3
அப். 1:12லூ 24:52
அப். 1:13மத் 10:2-4; மாற் 3:16-19
அப். 1:14லூ 23:49
அப். 1:14மத் 13:55; யோவா 7:5; கலா 1:19
அப். 1:16லூ 22:47; யோவா 18:3
அப். 1:16சங் 41:9; 55:12; யோவா 13:18
அப். 1:17மத் 10:2, 4; லூ 6:12-16; யோவா 6:70, 71
அப். 1:18சக 11:12; மத் 26:14, 15
அப். 1:18மத் 27:5-8
அப். 1:20சங் 69:25
அப். 1:20சங் 109:8
அப். 1:22மத் 3:13
அப். 1:22லூ 24:51; அப் 1:9
அப். 1:22மத் 28:5, 6; மாற் 16:6
அப். 1:241சா 16:7; 1நா 28:9; எரே 11:20
அப். 1:24யோவா 6:70
அப். 1:26நீதி 16:33
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
அப்போஸ்தலர் 1:1-26

அப்போஸ்தலரின் செயல்கள்

1 அன்புள்ள தெயோப்பிலுவே, இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்த எல்லாவற்றையும் கற்பித்த எல்லாவற்றையும் பற்றி என்னுடைய முதல் புத்தகத்தில் எழுதியிருந்தேன்.+ 2 அவர் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு+ முன்பு, தான் தேர்ந்தெடுத்திருந்த அப்போஸ்தலர்களுக்குக்+ கடவுளுடைய சக்தியினால் அறிவுரைகள் கொடுத்தார். 3 பாடுகள் பட்டு இறந்த பின்பு, 40 நாட்களாக அவர்களுக்குத் தோன்றி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லிவந்தார்;+ தான் உயிரோடு இருப்பதை நம்பகமான பல ஆதாரங்கள் மூலம் அவர்களுக்குக் காட்டினார்.+ 4 அவர்களைச் சந்தித்தபோது, “எருசலேமைவிட்டுப் போகாதீர்கள்;+ தகப்பனின் வாக்குறுதியைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், அந்த வாக்குறுதி நிறைவேறும்வரை காத்திருங்கள்”+ என்று கட்டளை கொடுத்தார். 5 “யோவான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்; நீங்களோ இன்னும் சில நாட்களில் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்”+ என்றும் சொன்னார்.

6 அவர்கள் மறுபடியும் ஒன்றாகக் கூடியிருந்தபோது, “எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?”+ என்று அவரிடம் கேட்டார்கள். 7 அதற்கு அவர், “தகப்பனின் கட்டுப்பாட்டிலுள்ள* காலங்களையோ வேளைகளையோ*+ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 8 ஆனால், கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று,+ எருசலேமிலும்+ யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும்+ பூமியின் எல்லைகள் வரையிலும்+ எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”+ என்று சொன்னார். 9 அவர் இதையெல்லாம் சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்; ஒரு மேகம் அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்தது.+ 10 அவர் மேலே போய்க்கொண்டிருந்தபோது, அவர்கள் வானத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, வெள்ளை உடை அணிந்திருந்த இரண்டு பேர்+ திடீரென்று அவர்கள் பக்கத்தில் வந்து நின்று, 11 “கலிலேயர்களே, ஏன் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசு, எந்த விதத்தில் வானத்துக்குப் போவதைப் பார்த்தீர்களோ அந்த விதத்திலேயே வருவார்” என்று சொன்னார்கள்.

12 பின்பு, ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலிருந்து அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்;+ அந்த மலை எருசலேமுக்குப் பக்கத்தில், ஓர் ஓய்வுநாள் பயணதூரத்தில்தான்* இருந்தது. 13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தொலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, பக்திவைராக்கியமுள்ளவன் என்று அழைக்கப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதாஸ் ஆகிய அவர்கள் எருசலேமுக்கு வந்து, தாங்கள் தங்கியிருந்த வீட்டின் மாடி அறைக்குப் போனார்கள்.+ 14 சில பெண்களோடும்+ இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய அம்மா மரியாளோடும்+ அவர்கள் எல்லாரும் விடாமல் ஒருமனதோடு ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்.

15 அப்படி ஒருநாள் சுமார் 120 பேர் கூடியிருந்தபோது, பேதுரு அவர்கள் நடுவில் எழுந்து நின்று, 16 “சகோதரர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த யூதாசைப்+ பற்றிக் கடவுளுடைய சக்தி தாவீதின் மூலம் முன்னதாகவே சொன்ன வசனம் நிறைவேற வேண்டியிருந்தது.+ 17 அவன் எங்களில் ஒருவனாக இருந்தான்,+ எங்களோடு சேர்ந்து இந்த ஊழியத்தைச் செய்துவந்தான். 18 ஆனால், அவன் செய்த அநீதிக்குக் கிடைத்த கூலியை+ வைத்து ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு தலைகுப்புற விழுந்ததால் அவனுடைய வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போனது.+ 19 இந்த விஷயம் எருசலேமில் குடியிருந்த எல்லாருக்கும் தெரியவந்தது. அதனால், அந்த நிலத்துக்கு அவர்களுடைய மொழியில் அக்கெல்தமா என்று பெயர் வைத்தார்கள். இதற்கு “இரத்த நிலம்” என்று அர்த்தம். 20 சங்கீத புத்தகத்தில், ‘அவனுடைய வீடு வெறிச்சோடிப் போகட்டும், அது ஆளில்லாமல் கிடக்கட்டும்’+ என்றும், ‘அவனுடைய கண்காணிக்கும் பொறுப்பை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.+ 21 அதனால், அவனுக்குப் பதிலாக வேறொருவரை இப்போது தேர்ந்தெடுக்க வேண்டும். அவர், எஜமானாகிய இயேசு எங்களோடு ஊழியம் செய்த காலம் முழுவதும் எங்களோடு இருந்திருக்க வேண்டும். 22 அதாவது, யோவானிடம் இயேசு ஞானஸ்நானம் பெற்ற+ நாள்முதல் மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை+ எங்களோடு இருந்திருக்க வேண்டும்; எங்களோடு சேர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாகவும் இருந்திருக்க வேண்டும்”+ என்று சொன்னார்.

23 அப்போது, சீஷர்கள் இரண்டு பேருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள். ஒருவர் பர்சபா என்று அழைக்கப்பட்ட யோசேப்பு; இவருக்கு யுஸ்து என்ற பெயரும் உண்டு. இன்னொருவர் மத்தியா. 24 பின்பு அவர்கள் ஜெபம் செய்து, “யெகோவாவே,* எல்லா இதயங்களையும் அறிந்தவரே,+ இந்த ஊழியத்தையும் அப்போஸ்தலப் பணியையும் விட்டுவிட்டுத் தன் போக்கில் போன யூதாசுக்குப் பதிலாக,+ 25 இந்த இரண்டு பேரில் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். 26 பின்பு, அவர்களுடைய பெயர்களில் குலுக்கல் போட்டார்கள்.+ அது மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. அதனால், 11 அப்போஸ்தலர்களோடு அவரும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்