-
1 ராஜாக்கள் 11:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 என்னுடைய மக்கள் என்னை விட்டுவிட்டு+ சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும் மோவாபியர்களின் தெய்வமாகிய கேமோஷையும் அம்மோனியர்களின் தெய்வமாகிய மில்கோமையும் வணங்குகிறார்கள். அவர்கள் என் வழிகளில் நடக்கவில்லை, எனக்குப் பிடித்த காரியங்களைச் செய்யவில்லை. சாலொமோனுடைய அப்பா தாவீதைப் போல் என்னுடைய சட்டதிட்டங்களையும் நீதித்தீர்ப்புகளையும் பின்பற்றவில்லை. அதனால்தான் இப்படிச் செய்யப்போகிறேன்.
-