யோசுவா 23:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 சுற்றியிருந்த எல்லா எதிரிகளிடமிருந்தும் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அமைதி தந்து+ ரொம்பக் காலம் ஆகியிருந்தது. யோசுவாவுக்கும் ரொம்பவே வயதாகிவிட்டது.+ யோசுவா 24:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 நூனின் மகனும் யெகோவாவின் ஊழியருமாகிய யோசுவா 110-வது வயதில் இறந்தார்.+
23 சுற்றியிருந்த எல்லா எதிரிகளிடமிருந்தும் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அமைதி தந்து+ ரொம்பக் காலம் ஆகியிருந்தது. யோசுவாவுக்கும் ரொம்பவே வயதாகிவிட்டது.+