1 சாமுவேல் 27:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அந்தச் சமயத்தில், அவர் தன்னுடைய ஆட்களுடன் போய் கேசூரியர்கள்,+ கெஸ்ரியர்கள், அமலேக்கியர்கள்+ ஆகியவர்கள்மேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார். அந்த ஜனங்கள் தெலாம் முதல் ஷூர்+ வரையும் எகிப்து தேசம் வரையும் வாழ்ந்துவந்தார்கள்.
8 அந்தச் சமயத்தில், அவர் தன்னுடைய ஆட்களுடன் போய் கேசூரியர்கள்,+ கெஸ்ரியர்கள், அமலேக்கியர்கள்+ ஆகியவர்கள்மேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார். அந்த ஜனங்கள் தெலாம் முதல் ஷூர்+ வரையும் எகிப்து தேசம் வரையும் வாழ்ந்துவந்தார்கள்.