ஆதியாகமம் 32:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார். யோசுவா 21:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+ யோசுவா 21:38 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 38 காத் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய கீலேயாத்திலுள்ள ராமோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்,
2 யாக்கோபு அவர்களைப் பார்த்தவுடன், “இதுதான் கடவுளுடைய முகாம்!” என்று சொல்லி, அந்த இடத்துக்கு மக்னாயீம்* என்று பெயர் வைத்தார்.
8 மோசே மூலம் யெகோவா சொன்னபடியே, இந்த நகரங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் குலுக்கல் போட்டு லேவியர்களுக்கு இஸ்ரவேலர்கள் கொடுத்தார்கள்.+
38 காத் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து+ கொடுக்கப்பட்ட நகரங்கள் இவைதான்: கொலையாளிக்கு அடைக்கலம் தரும் நகரமாகிய கீலேயாத்திலுள்ள ராமோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், மக்னாயீமும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும்,