உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 34:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+

  • எண்ணாகமம் 34:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 அதன்பின், சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கே உள்ள ரிப்லா வரையில் போகும். பின்பு, கீழே போய் கின்னரேத் கடலின்*+ கிழக்குப் பக்கத்தைத் தாண்டிப் போகும்.

  • உபாகமம் 3:16, 17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 கீலேயாத்முதல் அர்னோன் பள்ளத்தாக்குவரை நான் ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.+ அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிதான் அதன் எல்லை. அதோடு, அம்மோனியர்களின் எல்லையாகிய யாபோக் பள்ளத்தாக்கு வரையும், 17 அரபா வரையும், குறிப்பாக யோர்தான் ஆற்றின் கரையோரம் வரையும், கின்னரேத் தொடங்கி உப்புக் கடலாகிய* அரபா கடல் வரையும் கொடுத்தேன். இந்தக் கடல், கிழக்கே பிஸ்கா மலைச் சரிவுகளுக்குக் கீழே இருக்கிறது.+

  • யோவான் 6:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 இதற்குப் பின்பு திபேரியா கடலின், அதாவது கலிலேயா கடலின், அக்கரைக்கு இயேசு போனார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்