உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 10:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 அதனால்தான், லேவியர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படவில்லை. உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்னபடி, யெகோவாதான் அவர்களுடைய சொத்து.+

  • யோசுவா 18:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 ஆனால், லேவியர்களுக்கு உங்களோடு எந்தப் பங்கும் கொடுக்கப்படாது.+ யெகோவாவுக்குச் செய்யும் குருத்துவச் சேவைதான் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சொத்து.+ யெகோவாவின் ஊழியராகிய மோசே கொடுத்த பங்கை காத், ரூபன், மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார்+ யோர்தானின் கிழக்குப் பக்கத்தில் ஏற்கெனவே பெற்றுக்கொண்டார்கள்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்