எண்ணாகமம் 34:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+ எண்ணாகமம் 34:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 உங்களுடைய மேற்கு எல்லை, பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதியும்தான். இதுதான் உங்களுடைய மேற்கு எல்லை.+ உபாகமம் 11:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 உங்கள் காலடி படுகிற இடமெல்லாம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ வனாந்தரத்திலிருந்து லீபனோன் வரையிலும், யூப்ரடிஸ்* ஆறு வரையிலும், மேற்குக் கடல்* வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லை இருக்கும்.+
2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+
6 உங்களுடைய மேற்கு எல்லை, பெருங்கடலும்* அதன் கரையோரப் பகுதியும்தான். இதுதான் உங்களுடைய மேற்கு எல்லை.+
24 உங்கள் காலடி படுகிற இடமெல்லாம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ வனாந்தரத்திலிருந்து லீபனோன் வரையிலும், யூப்ரடிஸ்* ஆறு வரையிலும், மேற்குக் கடல்* வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லை இருக்கும்.+