30 அப்போது, காலேப் மோசேக்கு முன்னால் நின்ற ஜனங்களிடம், “நாம் உடனே அங்கு போகலாம். அதை நிச்சயம் கைப்பற்றிவிடுவோம், சுலபமாக ஜெயித்துவிடுவோம்”+ என்று சொல்லி அவர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார்.
36 எப்புன்னேயின் மகன் காலேப் மட்டும்தான் அதைப் பார்ப்பான். யெகோவாவாகிய எனக்கு அவன் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால் அவனுடைய காலடி பட்ட இடத்தை அவனுக்கும் அவன் வம்சத்தாருக்கும் கொடுப்பேன்.+