-
நியாயாதிபதிகள் 3:9-11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கதறியபோது,+ அவர்களைக் காப்பாற்ற+ காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேலை+ யெகோவா அனுப்பினார். 10 யெகோவாவின் சக்தி அவருக்குக் கிடைத்தது,+ அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக ஆனார். அவர் போருக்குப் போனபோது, மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமைத் தோற்கடிக்க யெகோவா அவருக்கு உதவினார். 11 அதன்பின், 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது. பின்பு, கேனாசின் மகன் ஒத்னியேல் இறந்துபோனார்.
-