நியாயாதிபதிகள் 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அதன்பின், மலைப்பகுதியிலும் நெகேபிலும் சேப்பெல்லாவிலும் வாழ்ந்த கானானியர்களோடு போர் செய்தார்கள்.+