1 நாளாகமம் 11:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பின்பு, தாவீதும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் எருசலேம் நகரத்தை, அதாவது எபூசு நகரத்தை,+ கைப்பற்றுவதற்காகப் போனார்கள். அந்தச் சமயத்தில் எபூசியர்கள்+ அங்கே குடியிருந்தார்கள்.
4 பின்பு, தாவீதும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் எருசலேம் நகரத்தை, அதாவது எபூசு நகரத்தை,+ கைப்பற்றுவதற்காகப் போனார்கள். அந்தச் சமயத்தில் எபூசியர்கள்+ அங்கே குடியிருந்தார்கள்.