உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 33:55
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 55 ஆனால், அந்தத் தேசத்திலுள்ள ஜனங்களை நீங்கள் துரத்தியடிக்காவிட்டால்,+ அவர்கள் உங்களுடைய கண்களை உறுத்துகிற துரும்பைப் போலவும் உங்களுடைய விலாவில் குத்துகிற முள்ளைப் போலவும் இருப்பார்கள். நீங்கள் குடியிருக்கும் தேசத்தில் அவர்கள் உங்களைப் பாடாய்ப் படுத்துவார்கள்.+

  • நியாயாதிபதிகள் 1:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 யூதா கோத்திரத்தார் எருசலேமுக்கு எதிராகப் போர் செய்து+ அதையும் கைப்பற்றினார்கள். அங்கிருந்த ஜனங்களை வாளால் வெட்டி, அந்த நகரத்தைச் சுட்டெரித்தார்கள்.

  • நியாயாதிபதிகள் 1:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 ஆனால், பென்யமீன் கோத்திரத்தார் எருசலேமில் குடியிருந்த எபூசியர்களைத் துரத்தியடிக்கவில்லை. அதனால், எபூசியர்கள் இன்றுவரை பென்யமீன் கோத்திரத்தாருடன் எருசலேமில் வாழ்ந்துவருகிறார்கள்.+

  • நியாயாதிபதிகள் 19:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 அவர்கள் எபூசுவை நெருங்கியபோது, பொழுது சாய ஆரம்பித்துவிட்டது. அதனால் அந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானிடம், “எபூசியர்களுடைய இந்த நகரத்திலேயே ராத்திரி தங்கிவிடலாமா?” என்று கேட்டான்.

  • 2 சாமுவேல் 5:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6 எருசலேமில் குடியிருந்த எபூசியர்களுக்கு+ எதிராக ராஜாவும் அவருடைய வீரர்களும் போர் செய்யப் போனார்கள். அப்போது தாவீதிடம் அந்த எதிரிகள், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!+ குருடர்களும் முடவர்களுமே உன்னை விரட்டியடித்துவிடுவார்கள்” என்று கேலி செய்தார்கள். ‘தாவீது இங்கே வரவே முடியாது!’ என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்