யோசுவா 17:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 மனாசேயின் எல்லை ஆசேரில் தொடங்கி, சீகேமைப்+ பார்த்தபடி இருக்கிற மிக்மேத்தாத்+ வரையில் போனது. தெற்கில் என்-தப்புவா ஜனங்களின் தேசம் வரைக்கும் அது போனது.
7 மனாசேயின் எல்லை ஆசேரில் தொடங்கி, சீகேமைப்+ பார்த்தபடி இருக்கிற மிக்மேத்தாத்+ வரையில் போனது. தெற்கில் என்-தப்புவா ஜனங்களின் தேசம் வரைக்கும் அது போனது.