26 எரிகோ அழிக்கப்பட்டபோது யோசுவா, “எரிகோ நகரத்தைத் திரும்பக் கட்ட முயற்சி செய்கிறவன் யெகோவாவின் முன்னால் சபிக்கப்பட்டவன். அதற்கு அஸ்திவாரம் போடும்போது அவனுடைய முதல் மகன் இறந்துபோவான், அதற்குக் கதவுகள் வைக்கும்போது அவனுடைய கடைசி மகன் இறந்துபோவான்” என்று ஆணையிட்டுச் சொன்னார்.+