ஆதியாகமம் 28:18, 19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யாக்கோபு விடியற்காலையில் எழுந்து, தான் தலைவைத்துப் படுத்திருந்த கல்லை எடுத்து நினைவுக்கல்லாக நாட்டி அதன்மேல் எண்ணெய் ஊற்றினார்.+ 19 அந்த இடத்துக்கு பெத்தேல்* என்று பெயர் வைத்தார். முன்பு அந்த நகரம் லஸ்+ என்று அழைக்கப்பட்டது.
18 யாக்கோபு விடியற்காலையில் எழுந்து, தான் தலைவைத்துப் படுத்திருந்த கல்லை எடுத்து நினைவுக்கல்லாக நாட்டி அதன்மேல் எண்ணெய் ஊற்றினார்.+ 19 அந்த இடத்துக்கு பெத்தேல்* என்று பெயர் வைத்தார். முன்பு அந்த நகரம் லஸ்+ என்று அழைக்கப்பட்டது.