14 பின்பு, சவுலின் எலும்புகளையும் அவருடைய மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமீன் பிரதேசத்தில் உள்ள ஸேலாவில்+ சவுலின் அப்பா கீசுடைய+ கல்லறையில் வைத்தார்கள். ராஜா கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவருடைய ஊழியர்கள் செய்தார்கள். அதன் பின்பு, தேசத்துக்காக அவர்கள் செய்த வேண்டுதல்களைக் கடவுள் கேட்டார்.+