யோசுவா 3:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தான் ஆற்றில் கால்வைத்தவுடன், அங்கேயே அசையாமல் நிற்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை கொடு”+ என்றார். யோசுவா 3:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 இஸ்ரவேல் தேசத்தார் எல்லாருமே கடந்துபோகும்வரை,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்த குருமார்கள் யோர்தானின் நடுவே உலர்ந்த தரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.+
8 ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தான் ஆற்றில் கால்வைத்தவுடன், அங்கேயே அசையாமல் நிற்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை கொடு”+ என்றார்.
17 இஸ்ரவேல் தேசத்தார் எல்லாருமே கடந்துபோகும்வரை,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்த குருமார்கள் யோர்தானின் நடுவே உலர்ந்த தரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.+