யோசுவா 3:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பின்பு யெகோவா யோசுவாவிடம், “இந்த நாளிலிருந்து இஸ்ரவேலர்கள் எல்லாருடைய கண் முன்னாலும் நான் உன்னைக் கௌரவப்படுத்துவேன்.+ நான் மோசேயுடன் இருந்ததுபோல்+ உன்னோடும் இருப்பேன்+ என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
7 பின்பு யெகோவா யோசுவாவிடம், “இந்த நாளிலிருந்து இஸ்ரவேலர்கள் எல்லாருடைய கண் முன்னாலும் நான் உன்னைக் கௌரவப்படுத்துவேன்.+ நான் மோசேயுடன் இருந்ததுபோல்+ உன்னோடும் இருப்பேன்+ என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.