13 முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்களின் பாதங்கள் யோர்தான் ஆற்றில் பட்டவுடன், மேலிருந்து ஓடிவரும் தண்ணீர் அப்படியே அணைபோல்* நிற்கும்”+ என்று சொன்னார்.
15 அறுவடைக் காலம் முழுவதும் யோர்தானில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.+ பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தானுக்குப் போய்ச் சேர்ந்து, ஆற்றில் கால்வைத்த உடனேயே,