நியாயாதிபதிகள் 11:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 யெப்தாவுக்கு யெகோவாவின் சக்தி கிடைத்தது.+ அவர் கீலேயாத் பிரதேசத்தையும் மனாசே பிரதேசத்தையும் கடந்து கீலேயாத்திலுள்ள மிஸ்பேக்கு வந்தார்.+ பின்பு, அம்மோனியர்களோடு போர் செய்யப் போனார்.
29 யெப்தாவுக்கு யெகோவாவின் சக்தி கிடைத்தது.+ அவர் கீலேயாத் பிரதேசத்தையும் மனாசே பிரதேசத்தையும் கடந்து கீலேயாத்திலுள்ள மிஸ்பேக்கு வந்தார்.+ பின்பு, அம்மோனியர்களோடு போர் செய்யப் போனார்.