உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 8:23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 ஆனால் கிதியோன், “நானும் உங்களை ஆட்சி செய்ய மாட்டேன், என்னுடைய மகனும் உங்களை ஆட்சி செய்ய மாட்டான். யெகோவாதான் உங்களை ஆட்சி செய்வார்”+ என்று சொன்னார்.

  • 1 சாமுவேல் 8:4, 5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 ஒருநாள், இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் ராமாவிலிருந்த சாமுவேலிடம் வந்து, 5 “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்களுடைய மகன்களும் உங்களைப் போல நேர்மையாக நடப்பதில்லை. அதனால், மற்ற தேசங்களுக்கு ராஜா இருப்பது போல எங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும். அவர் எங்களுக்கு நீதி வழங்கட்டும்”+ என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்