நியாயாதிபதிகள் 17:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 எப்பிராயீம் மலைப்பகுதியில்+ மீகா என்ற ஒருவன் வாழ்ந்துவந்தான். நியாயாதிபதிகள் 17:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 மீகாவுக்குச் சொந்தமாக ஒரு கோயில் இருந்தது. அவன் ஏபோத்தையும்+ குலதெய்வச் சிலைகளையும்+ செய்து தன்னுடைய மகன்களில் ஒருவனைப் பூசாரியாக வைத்தான்.+
5 மீகாவுக்குச் சொந்தமாக ஒரு கோயில் இருந்தது. அவன் ஏபோத்தையும்+ குலதெய்வச் சிலைகளையும்+ செய்து தன்னுடைய மகன்களில் ஒருவனைப் பூசாரியாக வைத்தான்.+