நியாயாதிபதிகள் 18:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 உடனே, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 வீரர்கள் ஆயுதம் எடுத்துக்கொண்டு சோரா, எஸ்தாவோல் நகரங்களிலிருந்து+ புறப்பட்டுப் போனார்கள்.
11 உடனே, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 வீரர்கள் ஆயுதம் எடுத்துக்கொண்டு சோரா, எஸ்தாவோல் நகரங்களிலிருந்து+ புறப்பட்டுப் போனார்கள்.