6 தங்கம், நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் அவர்கள் ஏபோத்தைச் செய்து, அதில் தையல்* வேலைப்பாடு செய்ய வேண்டும்.+
27 அவர்கள் கொடுத்த தங்கத்தை வைத்து கிதியோன் ஓர் ஏபோத்தைச் செய்து,+ அதைத் தன்னுடைய நகரமாகிய ஒப்ராவில்+ வைத்தார். ஆனால் இஸ்ரவேலர்கள் எல்லாரும் அதை வணங்கி, கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ அந்த ஏபோத் கிதியோனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் கண்ணியாக ஆனது.+