எண்ணாகமம் 13:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அவர்களை அனுப்பியபோது அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குப் போங்கள். அதன் பின்பு மலைப்பகுதிக்குப் போங்கள்.+ எண்ணாகமம் 13:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 மோசே சொன்னபடி, அவர்கள் போய் சீன் வனாந்தரத்திலிருந்து+ லெபோ-காமாத்*+ பக்கத்திலுள்ள ரேகோப்+ வரையிலும் அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள்.
17 கானான் தேசத்தை உளவு பார்ப்பதற்காக மோசே அவர்களை அனுப்பியபோது அவர்களிடம், “நீங்கள் நெகேபுக்குப் போங்கள். அதன் பின்பு மலைப்பகுதிக்குப் போங்கள்.+
21 மோசே சொன்னபடி, அவர்கள் போய் சீன் வனாந்தரத்திலிருந்து+ லெபோ-காமாத்*+ பக்கத்திலுள்ள ரேகோப்+ வரையிலும் அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள்.