6 அப்போது ராகேல், “கடவுள் என்னுடைய நீதிபதியாக இருந்து, என் அழுகையைக் கேட்டு, ஒரு மகனைத் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு தாண்*+ என்று பெயர் வைத்தாள்.
28 அப்போது அந்த மனிதர், “இனிமேல் உன் பெயர் யாக்கோபு அல்ல, இஸ்ரவேல்.*+ ஏனென்றால், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி+ கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார்.