4 ஒருவன் ஏதோவொன்றைச் செய்வதாக அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டால், அது நல்ல காரியமோ கெட்ட காரியமோ, அப்படி அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டதை உணரும்போது குற்றமுள்ளவனாக இருப்பான்.*+
33 அதோடு, ‘நீ சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது;+ யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதை நீ செலுத்த வேண்டும்’+ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.