-
நியாயாதிபதிகள் 20:48பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
48 இஸ்ரவேல் வீரர்கள் திரும்பி வந்து, பென்யமீனியர்களின் நகரங்களில் இருந்த எல்லா மனிதர்களையும் மிருகங்களையும் வெட்டிப்போட்டார்கள். வழியிலிருந்த நகரங்களையெல்லாம் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
-