1 சாமுவேல் 4:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+ 1 சாமுவேல் 5:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 உண்மைக் கடவுளுடைய பெட்டியைக் கைப்பற்றிய+ பெலிஸ்தியர்கள், அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள். சங்கீதம் 78:61 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 61 தன்னுடைய பலத்துக்கும் மேன்மைக்கும் அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டியைஎதிரிகள் கொண்டுபோவதற்கு விட்டுவிட்டார்.+
11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+
5 உண்மைக் கடவுளுடைய பெட்டியைக் கைப்பற்றிய+ பெலிஸ்தியர்கள், அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள்.
61 தன்னுடைய பலத்துக்கும் மேன்மைக்கும் அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டியைஎதிரிகள் கொண்டுபோவதற்கு விட்டுவிட்டார்.+